70 வது வயதிற்கு மேற்பட்டோர் ரூபாய் 5 லட்சம் வரை இலவசமாக வைத்தியம் செய்து கொள்ள….
70 வது வயதிற்கு மேற்பட்டோர் தங்களுடைய ஆதார் கார்டை, இ சேவை மையத்தில் காண்பித்து மத்திய அரசால் வழங்கப்படும். இது போன்ற அட்டையை பெற்றுக் கொண்டால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ரூபாய் 5 லட்சம் வரை இலவசமாக வைத்தியம் செய்து கொள்ளலாம்.
0
Leave a Reply